Tuesday, May 31, 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி !

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி பெற்று கோப்பையை மற்றொரு முறை வென்றது. இது சென்னை ரசிகர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியான வெற்றி. கடத்த முறை வெற்றி பெற்ற பொது மும்பை ரசிகர்கள் அனைவரும் ஸ்டேடியம் விட்டு வெளியேறி கிடைத்தது சற்று கசப்பான அனுபவம் அதனை போகும் விதமாக இந்த முறை ரசிகர்கள் அனைவரும் அமர்ந்து கோப்பை பெறப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி

No comments: